
Special Discounts on Wedding Collections! Silk Sarees and Bridal Jewelry Await You!
Special Discounts on Wedding Collections! Silk Sarees and Bridal Jewelry Await You!

Terms & Conditions:
-
One ₹200 E-Voucher shall be issued for every purchase of ₹1,000 or above made during the campaign period from 10 August 2026 to 9 September 2026.
-
One ₹200 E-Voucher shall be redeemable for every purchase of ₹1,000 or above made from 10 September 2026 to 9 October 2026.
-
A valid mobile number shall be provided at the time of billing, and the E-Voucher shall be credited to the Super Saravana Stores Loyalty App account linked to the mobile number provided.
-
The E-Voucher shall neither be issued against nor redeemed for purchases of Mobiles, Appliances, Electronics, Watches, Furniture, Jewellery, Provisions, Fruits & Vegetables.
-
The E-Voucher shall not be exchanged for cash, refunded, replaced or transferred.
-
The E-Voucher shall be accepted at all Super Saravana Stores branches.
-
The offer may be modified or withdrawn without prior notice. The Management's decision shall be final.
-
For any enquiries or clarifications, the Customer Support Team may be contacted at +91 7823913777 / +91 7823923777.
விதிமுறைகள் & நிபந்தனைகள்
-
10 ஆகஸ்ட் 2026 முதல் 9 செப்டம்பர் 2026 வரை நீங்கள் வாங்கும் ₹1,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு ஒரு ₹200 மதிப்புள்ள E-வவுச்சர் வழங்கப்படும்.
-
10 செப்டம்பர் 2026 முதல் 9 அக்டோபர் 2026 வரை நீங்கள் வாங்கும் ₹1,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கு ஒரு ₹200 E-வவுச்சரை பயன்படுத்தலாம். (ஒவ்வொரு ₹1,000-க்கும் ஒரு வவுச்சர் மட்டுமே பயன்படுத்த இயலும்)
-
பில்லிங் நேரத்தில் சரியான மொபைல் எண் வழங்கப்பட வேண்டும்; அதே எண்ணுடன் தொடர்புடைய Saravana Stores Loyalty App-ல் மட்டுமே E-வவுச்சர் வரவு வைக்கப்படும்.
-
மொபைல், மின் சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், வாட்ச்கள், பர்னிச்சர், நகை, மளிகை, காய்கறிகள் & பழங்கள் ஆகிய பிரிவுகளில் வாங்கப்பட்ட பொருட்களுக்கு இந்த E-வவுச்சர் வழங்கப்பட மாட்டாது.
-
இந்த E- வவுச்சரை பணமாக மாற்ற இயலாது; பிறருக்கு மாற்றி வழங்கப்பட மாட்டாது; பணமும் திரும்பப் பெற இயலாது.
-
இந்த E-வவுச்சர் அனைத்து Super Saravana Stores கிளைகளிலும் செல்லுபடியாகும்.
-
முன்னறிவிப்பின்றி இந்தச் சலுகையை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. இது தொடர்பான அனைத்திலும் நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
-
ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கங்களுக்கு, வாடிக்கையாளர் சேவை மையத்தை +91 7823913777 / +91 7823923777 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


.png)